இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா !

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (20:22 IST)
இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா. 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில்  டி-20 போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விளக்கினார். இதையடுத்து, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கேப்டானாக பொறுப்பேற்றார். 
 
இந்நிலையில், இந்தியாவுக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி   டி-20  தொடரை வென்றது. தற்போது, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 
 
இந்நிலையில்,  டி-20 -அடுத்து, தற்போது இந்திய ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா  நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டனாகவும் ரோஹித்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments