Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் :இந்திய அணி அறிவிப்பு

Advertiesment
தென்னாப்பிரிக்க  அணிக்கு எதிரான டெஸ்ட் :இந்திய அணி அறிவிப்பு
, புதன், 8 டிசம்பர் 2021 (20:08 IST)
தென்னாப்பிரிக்க  அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தென்னப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்னர். அதில்,விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், மயங்க அகர்வால்,சிடேஸ்வர் புஜாரா, ரஹானே, செயாஸ் அய்யர், விஹாரி, ரிஷபண்ட், சாகா, அஷ்வின், யாதவ், இஷாந்த் சர்மா, மொகமது சமி, யூமெஷ் யாதவ், பும்ரா, தாகூர், சிராஜ், உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டது இவை தான் !