Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூங்காக்களில் பள்ளி மாணவர்களை குறிவைக்கும் சீமாட்டிகள் : சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (11:38 IST)
சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் உலவும் பூங்காக்களுக்கு 45 வயதுக்கும் மேற்பட்ட பணக்கார பெண்கள்  வருவார்கள்.


 


அங்கு விளையாடும் ஒரு பள்ளி மாணவனை தேர்ந்தெடுப்பார்கள. அவனிடம் நைசாக பேசி நட்பாக பழகுவார்கள். அதன்பின், ஹோட்டலில் சாப்பிடுகிறாயா? எதாவது வேண்டுமா? என்று வலை விரித்து தனது காரில் அழைத்து சென்றுவிடுவார்கள்.
 
அதன்பின் ஒரு 10 நாட்களுக்கு அந்த பெண்கள் பூங்காவின் பக்கம் வருவதில்லை. அதன் பின் அதே பூங்கா.. வேறு ஒரு பள்ளி மாணவன்.. அந்த மாணவர்களை அழைத்து சென்று தங்களின் காம பசிக்கு இரையாக்கும் கொடுமை பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. 
 
ஆசை வார்த்தைக்கும், ஆடம்பரத்திற்கும், பணத்திற்கும் மயங்கும் சிறுவர்களே அவர்களின் இலக்கு. இந்த மோசமான கலாச்சாரம் மெல்ல மெல்ல தற்போது சென்னையிலும் பரவி வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
எனவே, பூங்காக்களின் விளையாடும் பள்ளி மாணவர்களை பெற்றோர்கள்தான் கவனமாக கவனிக்க வேண்டும் என்பது அவசியமாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments