Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவும் கடந்து போகும்! – ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (12:46 IST)
தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து செய்திகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளில் இருந்தபடியே சிக்கனமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டிற்கு மக்களுக்கு பிரதமர் மோடி தமிழிலேயே வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் “இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments