Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த அப்டேட் இல்லாததால் அப்செட்! – சர்ப்ரைஸ் தருமா சன் பிக்சர்ஸ்?

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (17:45 IST)
நடிகர் ரஜினி பிறந்த நாளுக்காக அண்ணாத்த அப்டேட் வெளியாகும் என எண்ணி ஏமாந்த ரசிகர்கள் வேறு வகையில் ரஜினி பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இன்று சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாவதாக கூறப்பட்ட நிலையில் அது அண்ணாத்த படம் குறித்ததாகதான் இருக்கும் என எண்ணிய ரசிகர்கள் ட்விட்டரில் #Annaatthe என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆனால் தளபதி 65 அப்டேட் வந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனினும் நாளை முதல் ரஜினி பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ள ரசிகர்கள் நாளை மாலை 5 மணி முதல் #ThalaivarBirthday மற்றும் #Annaatthe என்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் நாளை மாலை 6 மணிக்கு பொது சமூகவலைதள புகைப்படத்தையும் வெளியிட ரஜினி மக்கள் மன்றத்தினர் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் இன்று போல ரஜினி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பை வெளியிடும் என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. கலந்தாய்வு எப்போது?

அதிமுக கூட்டணிக்கு தவெக வரலாம்.. ஆனால் ஈபிஎஸ் தான் முதல்வர்: ராஜேந்திர பாலாஜி

விமான விபத்து விசாரணையில் உதவ வந்த ஐ.நா குழு! மறுத்த இந்தியா! - என்ன காரணம்?

நேரலையில் பாலியல் உறவுகளை ஒளிபரப்பிய தம்பதி.. போட்டி போட்டு பணம் கொடுத்து பார்த்த இளைஞர்கள்..!

திடீரென வானில் இருந்து விழுந்த மர்மமான 'நெருப்பு பந்து.. நாசா விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments