Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் இணைய ரஜினி வைத்த நிபந்தனை

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (06:46 IST)
தமிழகத்தில் கமல், ரஜினி ஆகிய இருவருமே அரசியலுக்கு வரவுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை ரஜினி குறித்து கடுமையாக விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அதற்கு மாறாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது இப்போதே நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறதாம் தமிழக அரசு

இதனால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த ரஜினி, பாஜகவுடன் இணைந்து அரசியல் செய்ய சம்மதம். ஆனால் அதற்கு முன் இந்த அரசு உடனே கலைக்கப்படவேண்டும் என்று ரஜினி நிபந்தனை விதித்ததாகவும், அதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வெகுவிரைவில் அரசு கலைப்பு செய்தி வரும் என்றும், 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் அதுவரை தமிழகத்தில் கவர்னர் ஆட்சிதான் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் முக்கிய தலைகள் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments