Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலை விட ரஜினி பெட்டர்: கமல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிரபல நடிகர்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (17:55 IST)
கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதக் அரசியல் கட்சியை தொடங்கியபோது அவருடைய கட்சிக்கு அவருடைய திரைத்துறையில் இருந்தே பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. ஸ்ரீப்ரியா, நாசர் மனைவி, சினேகன் போன்றவர்கள் மட்டுமே அவருடைய கட்சியில் சேர்ந்தனர். அந்த வகையில் கமல் கட்சியில் பணிபுரிந்தவர்களில் ஒருவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ்
 
இந்த நிலையியில் கமல் கட்சியில் இருந்து தான் வெளியே வந்துவிட்டதாக பேட்டி ஒன்றில் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறியபோது \நான் கமலஹாசன் சொந்த ஊருங்க அதனால தான் அவர் கூட அரசியல் பயணம் ஆரம்பிச்சேன். ஆனா போக போக எதுவும் சரியில்லைன்னு தோணுச்சு. வெளிய வந்துட்டேன். கமல் விட ரஜினி சார் பெட்டர்' என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே கமல் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகிவிட்ட நிலையில் தற்போது நடிகர் ஆர்.கே.சுரேஷும் விலகியுள்ளார். போக போக இன்னும் யார் யார் வெளியேறுகிறார்கள்? யார் யார் சேர்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments