சென்னையை சுற்றி வரும் மழை மேகங்கள்! அடுத்த 3 மணி நேரத்தில் மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

Prasanth Karthick
புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:34 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடியற்காலை முதலே மழை மேகங்கள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாக்குமரி மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments