Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி… கிலோ 1 ரூபாய்க்கு கேட்கும் வியாபாரிகள்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:51 IST)
முள்ளங்கி வரவு அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிகளில் முள்ளங்கி விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது. இந்த முறை முள்ளங்கி விளைச்சல் நல்லபடியாக இருந்தும் அதற்கான விலை இல்லாததால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சந்தைகளில் முள்ளங்கி வரவு அதிகமாகியுள்ளதால் விவசாயிகளிடம் இருந்து கிலோ 1 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments