Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை புதுவை திரும்புகிறார் முதல்வர் ரெங்கசாமி!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (18:35 IST)
புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் சமீபத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஒரு சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது அவர் அதிலிருந்து குணமாகி உள்ளார். 
 
இந்த நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமி நாளை புதுச்சேரி திரும்புவார் என்றும் இருப்பினும் அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு முதல்வர் பணிகளை கவனிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் இருந்தபோது 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது குறித்து அவர் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து? 104 பயணிகள் கதி என்ன?

வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு.. டிரம்ப் நடவடிக்கை காரணமா?

மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு.. கனிமொழி எம்பி கோரிக்கை..!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்.. அண்ணா நினைவு நாளில் முதல்வரின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments