Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:54 IST)
மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன்  நிவர்த்தி செய்வதற்கு வரம் தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை  அன்று வார்டு மறுவன ரயறை செய்யப்பட்ட ஐந்து மண்டக்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
 
அதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 3 ( மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தம் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் அந்த பகுதியில் உள்ள வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பாதாள சாக்கடை இணைப்பு வீட்டு வரி பெயர் மாற்றம் புதிய சொத்து வரிவிதிப்பு கட்டட வரைபட அனுமதி தெரு விளக்கு தொழில் வரிக்கு உட்பட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
 
 இதில் துணை மேயர் நாகராஜன் மண்டல தலைவர் திருமதி பாண்டி செல்வி மற்றும் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் போலவே இந்துக்கள் நடத்தும் இறைச்சி கடைகளுக்கு சான்றிதழ்.. மகாராஷ்டிரா அரசு..!

எக்ஸ் தளத்திற்கு எதிராக சதி செய்யும் நாடுகள்.. எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்..!

தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!

போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments