Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரியில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யும் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (13:14 IST)
காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னரே தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பிரியங்காவின் தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது பிரியங்கா காந்தி ஏப்ரல் மூன்றாம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு வாக்கு திரட்டுவதற்காக பிரியங்கா காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி குமரியில் பிரசாரம் செய்ய உள்ளார் 
 
அங்குள்ள கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் பிரியங்கா காந்தியும் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments