Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்காரன்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:43 IST)
காவல்காரன்பட்டி பகுதியில் இன்று  காலை முதல் மாலை வரை (11 ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
 
கரூர் மின்பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட, காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் வருகின்ற 11 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. என்று ஏற்கனவே அறிவித்தபடி இன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

இதனால் பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலணி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்று குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தபடி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments