Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஸ்பீட் லிமிட், அபராதம் விதிக்கப்படுவது எப்படி? காவல்துறை அதிகாரி பேட்டி..!

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (14:19 IST)
புதிய ஸ்பீடு லிமிட், பராதம் விதிக்கப்படுவது எப்படி? என்பது குறித்து சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி அளித்துள்ளார்.

2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஸ்பீட் லிமிட் தற்போது மாற்றப்பட்டுள்ளது என்றும், காவல்துறை, போக்குவரத்துத்துறை, ஐஐடி ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து, கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் நேற்று முதல் புதிய ஸ்பீட் லிமிட் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், நவீன கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது  என்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

 புதிய ஸ்பீட் லிமிட் சென்னையில் அமல் படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து வாகன ஓட்டிகளும் அதனை கடைப்பிடித்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments