பாமகவுக்கு - மாம்பழச் சின்னம்: ஜி.கே.மணி தகவல்
பாமகவுக்கு - மாம்பழச் சின்னம்: ஜி.கே.மணி தகவல்
Publish Date: Fri, 25 Mar 2016 (00:51 IST)
Updated Date: Fri, 25 Mar 2016 (00:54 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கு பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 234 தொகுதியிலும், புதுச்சேரி உள்ள 30 தொகுதியிலும், வரும் சட்ட மன்றத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் ஆகியவை தயாராக உள்ளது. விரைவில் அவை வெளியிடப்படும் என்றார்.