Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருடமாக வாடகை தராமல் காலியும் செய்யாமல் மிரட்டிய பியூஷ் மனுஷ்? போலீஸில் புகார்

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (17:54 IST)
ஒரு வருடமாக வாடகை தராமல் காலியும் செய்யாமல் மிரட்டிய பியூஷ் மனுஷ்?
சமூக ஆர்வலர் என்று தன்னைத் தானே சொல்லிக்கொண்டு திரியும் ஒரு சிலர் உண்மையில் நம் சமூக ஆர்வலராக இருக்கின்றார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்த வகையில் சமூக ஆர்வலர் என்று பெயர் பெற்ற பியூஸ் மானுஷ், தான் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய முடியாது என்றும் ஒரு வருடமாக வாடகை தர மறுத்து வருவதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர் பியூஸ் மானுஷ் வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்று கூறியதற்கு அவரை தகாத வார்த்தைகள் பேசியதாகவும், அதுமட்டுமின்றி பெண் என்றும் பாராமல் அவரை பியுஷ் மானுஷ் தாக்கியதாகவும் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்
 
ஒரு வருடமாக வாடகையும் தராமல் வீட்டு உரிமையாளரை அவர் தகாத வார்த்தைகளை பேசி உள்ளதாகவும் காவல்துறையினர் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விரைவில் போலீசார் விசாரணை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வீட்டின் வாடகையும் தராமல், காலியும் செய்யாமல் வீட்டு உரிமையாளரான பெண்ணை அடிப்பதுதான் சமூக ஆர்வலரின் பணியா? என  நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருவை காணோம் சார்! புகார் கொடுத்த ஜி.பி.முத்துவுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

மே 16ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்.. முழு விவரங்கள்..!

ரூ.7000 விலையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்! என்னென்ன சிறப்புகள்?

”எல்லையில போயா சண்டை போட்டாங்க?” செல்லூர் ராஜு சர்ச்சைக்கு பேச்சுக்கு கண்டனம்! - முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்!

வக்ஃபு திருத்தத்திற்கு எதிராக திமுக அரசு என்ன செய்தது? எப்போது செய்வீர்கள்? - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments