Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ரஜினி : வெளியான புகைப்படங்கள்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (10:59 IST)
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருக்கும் போது எடுத்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


 

 
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் ஓய்வு பெற்று வருகிறார்கள். அவருடன் அவரின் இரு மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் உடன் இருக்கிறார்கள். ஆனால், அவர் அமெரிக்கா சென்றிருந்த போது, அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சிகிச்சைகாகத்தான் அங்கு சென்றதாக தமிழகத்தில் வதந்திகள் பரவியது.


 

 
இதை ரஜினி குடும்பத்தினர் திட்ட வட்டமாக மறுத்தனர். மருத்துவரின் அறிவுரைப்படி, அவர் அங்கு ஓய்வு எடுக்கத்தான் சென்றுள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் அதை நிரூபிக்கும் நிலையில், அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தில் அவரின் குரு சச்சிதானந்தாவால் தொடங்கப்பட்ட ‘லோட்டஸ்’ ஆசிரமத்தில் உள்ள கோவிலில், ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சாமி கும்பிடுவது போலவும்,  அங்கு அவர், ஒரு பெண் துறவியுடன் அவர் சிரித்துக் கொண்டே பேசி வரும் புகைப்படத்தையும் அவரது மகள் ஐஸ்வர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


 

 
இதன்மூலம் ரஜினி அங்கு நலமாக இருப்பது உறுதியாகியுள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments