Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: இன்றைய சென்னை விலை என்ன?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (07:23 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
5 மாநில தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டி ரூ.110ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் அதேபோல் டீசல் விலை ரூபாய் 100ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.23 என்ற விலையில் விற்பனையாகிற்து.
 
அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.39 என்ற விலையில் விற்பனையாகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments