Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100வது நாளை நெருங்கியது பெட்ரோல், டீசல் விலை: இன்று மாற்றமா?

Petrol
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
பெட்ரோல் டீசல் விலை கடந்த 99 நாட்களாக சென்னையில் உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் இன்னும் சில மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளதால்  இலங்கை வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை போல இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

60.54 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!