Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (07:24 IST)
சென்னையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் அதன் பயனை பொதுமக்களுக்கு அனுபவிக்க விடாமல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என எண்ணெய் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்று சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்பதும், சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments