Webdunia - Bharat's app for daily news and videos

Install App

236வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (07:52 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த எட்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 236-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறினாலும் இறங்கினாலும் இந்த எட்டு மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறவும் நிலை இறங்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.3 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ₹94.24 எனவும் விற்பனை ஆக்கி வருகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments