Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 100% இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (19:56 IST)
தமிழகத்தில்  வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்றின்  முதல் அலை முடிந்து தற்போது 2 வது வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவைத் தடுக்க 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

எனவே தியேட்டர்களுக்கு எப்போது 100% இருக்கைகளுடன் பார்வையாளருக்கு அனுமதி அளிக்க வேண்டுமென தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே   தீபாவளி பண்டிகையும் வருவதால் தமிழகத்தில்  வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments