Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலைக்கு வெளியூர் ஆட்கள் வர தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (20:08 IST)
திருவண்ணாமலைக்கு வெளியூர் பக்தர்கள் வரும் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழா மிகவும் விசேஷமாக நடக்கும் என்பது தெரிந்ததே. இந்த திருவிழாவை காண்பதற்காக வெளியூர் மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவது வழக்கம்
 
இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணங்களாலும்  திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களான  28 29 30 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்களுக்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு கருதியே இந்த தடை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments