அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:16 IST)
அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதிமுகவில் ஒற்றை தலைவர் என்றால் அது ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் இருவரில் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு ஓ பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments