எடப்பாடி பழனிசாமியோ.. பன்னீர்செல்வமோ.. எம்.ஜி.ஆர் கிடையாது: ஜேசிடி பிரபாகர் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (19:15 IST)
எடப்பாடி பழனிசாமியோ.. பன்னீர்செல்வமோ.. எம்.ஜி.ஆர் கிடையாது: ஜேசிடி பிரபாகர் ஆவேசம்
 எடப்பாடி பழனிச்சாமி  அல்லது ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் எம் ஜி ஆர் கிடையாது என்றும் அதிமுக இவர்களுடைய கட்சி கிடையாது என்றும் அது தொண்டர்களின் காட்சி என்றும் அதிமுக பிரமுகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி அளித்துள்ளார்
 
 அதிமுக என்ற கட்சியை பழனிசாமி சொத்து அல்லது பன்னீர் செல்வம் சொத்து அல்ல என்றும் அது முழுக்க முழுக்க தொண்டர்களுக்கு உரிமையான சொத்து என்றும் அவர் கூறியுள்ளார் 
 
அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் கண்ணியமாக நடத்தப்பட என்பதை நாடு அறியும் என்றும் அதிமுக நிர்வாகிகள் ஒற்றைஒ தலைமை என்று சொல்லிக் கொடுத்ததை பொதுக்குழுவில் கூறினார்கள் என்றும் அவர் தெரிவித்தார் 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் முதலமைச்சரானவர் ஓபிஎஸ் என்றும் அவரை பொதுக்குழுவில் அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும் ஆவேசத்துடன் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments