Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் அப்டேட் - நோட்டோவுடன் போட்டி போடும் பாஜக

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (10:16 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளரை விட நோட்டோ அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

 
ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28,234 வேட்பாளர்களில் 1,76,885 வாக்குகள் பதிவானது.  அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது.  
 
அந்நிலையில், சென்னை இராணி கல்லூரியில், இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. இதில், முதல் மற்றும் 2ம் சுற்று எண்ணிக்கை நிலவரப்படி டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார். 
 
இந்நிலையில், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 66 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், நோட்டோவிற்கு 122 வாக்குகள் கிடைத்துள்ளது. 
 
யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டோவிற்கு வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments