மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஓ பன்னீசெல்வம்

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (12:25 IST)
மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஓ பன்னீசெல்வம்
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் பதவி ஏற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பழனிச்சாமி தரப்பு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். தொண்டர்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாகவும், என்னை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு பழனிசாமிக்கோ, கேபி முனிசாமிக்கோஒ எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஒரு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்., ஓ பன்னீர்செல்வம் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவி ஏற்றவுடன் ஜனநாயக முறைப்படி இயங்குகிற ஒரே கட்சி அதிமுக என்றும் சில எட்டப்பர்கள் கழகத்திற்கு துரோகம் செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments