Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (19:08 IST)
திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை
திமுக அதிமுக உள்பட எந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என கமலஹாசன் திட்டவட்டமாக கூறியுள்ளார் 
 
இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் திமுக, அதிமுக உள்பட எந்த எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் 
 
மேலும் தங்கள் கட்சியின் கொள்கைகளை ஆமோதிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அவர் உறுதியாக சொல்லியிருந்தார். ஏற்கனவே திமுகவுடன் கமலஹாசன் கட்சி கூட்டணிக்கு பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது என்றும் 25 தொகுதிகள் திமுக தர ஒப்புக் கொண்டதாகவும் ஒரு சிலர் வதந்தியை பரப்பி விட்டனர். அந்த வதந்தியை தற்போது பொய் என்பதை கமலஹாசனின் அறிவிப்பு முடிவு செய்துள்ளது
 
இருப்பினும் கமலஹாசன் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் அவருடைய தேர்தல் வியூகம் என்ன என்பது குறித்து போகப்போகத்தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவனுக்கு நாட்டு பற்றே கிடையாது.. இந்த தேச விரோதிகளால் நாட்டுக்கு ஆபத்து! - எச்.ராஜா ஆவேசம்!

டீசல் செலவு அதிகரிப்பு எதிரொலி: 1000 பேருந்துகள் கேஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றம்..!

காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் நீக்கம்; முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

மேலே பாம்பு.. கீழே நரி..! மத்திய அரசு, ஆளுநரை தாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வேண்டுதலுக்கு எண் 1ஐ அழுத்தவும்! மலேசியாவில் முதல் AI கடவுள்! - தரிசனத்திற்கு குவியும் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments