Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரல்…

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:57 IST)
நித்யானந்தாவின் புதிய புகைப்படங்களை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் குஜராத் ஆசிரம் வழக்கு ஆகிய வழக்குகளால் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி நித்யானந்தா, ’கைலாஷா’ என்ற தனிநாட்டை அமைத்துள்ளதாக கூறியதோடு அந்த நாட்டின் கரன்சியையும் சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஐநாவின் அனுமதி பெற்ற இந்த நாட்டில் விரைவில் மக்கள் குடியேறுவார்கள் என்றும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார்

இந்நிலையில், தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா சமூக  வலைதளங்கில் அவ்வப்போதும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலை வெங்கடாச்சலபதி போன்று நித்தியானந்தாவின் புதிய ஆடை அலங்காரங்கள் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்