இனிமேல் மழை இல்லை.. கொளுத்தப்போகிறது வெயில்.. வானிலை மையம் தகவல்..!

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (15:34 IST)
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு நன்றாக வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் அதனால் கோடை வெப்பத்திலிருந்து மீண்ட பொதுமக்கள் குளிர்ச்சியான வெப்பநிலையை அனுபவித்து வந்தார்கள் என்பதையும் பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும்  குளிர்ந்த வெப்ப நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments