Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் பதவிக்கு தமிழரை நிறுத்துங்கள்: முதல்வருக்கு ரவிகுமார் எம்பி வலியுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:44 IST)
குடியரசுத் தலைவர் பதவிக்கு தமிழரை நிறுத்த வேண்டுமென ரவிக்குமார் எம்பி தமிழக முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்
 
 ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை இந்திய குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
 
இந்த நிலையில் இந்த ஆண்டு புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முயற்சி செய்யுங்கள் என்றும் 2022 ஜூலையில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் ரவிக்குமார் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்
 
மேலும் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட எவரும் குடியரசுத்தலைவராக அல்லது துணை தலைவராக வராமல் தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments