வண்ணாரப்பேட்டை to திருவொற்றியூர் – இரண்டு வாரங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:09 IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான பாதையில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களுக்கு ரயில் சேவையும் தொடங்கப்பட்டு விட்டது. இதையடுத்து இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான  9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணத்தை தொடங்கும் வகையில் இரண்டு வாரங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments