ரூ.2000 நோட்டுகளுக்கு புதிய சிக்கல் !

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (17:54 IST)
கடந்த சில மாதங்களாக கேஷ் டெபாசிட் மிசின்கள் ரூ.2000 ரூபாய்  நோட்டுக்களை டெபாசிட்  செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இதுபற்றி ஒரு வங்கி அதிகாரி கூறியதாவது:

எல்லா வங்கிகளிலும்,  ரூ.2000   நோட்டுக்களை தற்போது ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் தான் உள்ளது. ஆனால், அந்த நோட்டில் மடிப்பு மற்றும் சேதமாகி இருந்தால், ரூ.2000 ம நோட்டுகள் மட்டுமின்றி எந்த வடிவ நோட்டுகளையும் இயந்திரம் ஏற்றுக்கொள்ளாது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...

2 நாட்கள் தூங்காமல் அழுதேன்!.. ஓப்பனாக பேசிய செங்கோட்டையன்!...

இனிமே விசிலுக்கு No!.. வெயிட் பண்ணி பாருங்க!.. கலாய்த்த செங்கோட்டையன்!..

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

அடுத்த கட்டுரையில்
Show comments