Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாசிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற குவியும் பக்தர்கள்.. 3 லட்சம் பேர் என தகவல்..!

Mahendran
புதன், 6 மார்ச் 2024 (13:43 IST)
ஒவ்வொரு வருடமும்  மகா சிவராத்திரி தினத்தில் கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் ஏறிவரும் நிலையில் இந்த ஆண்டும் பக்தர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மகாசிவராத்திரி கொண்டாட்டம் வெள்ளியங்கிரி மலையில் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்களும் இந்த மலைக்கு வருகை தருவார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மார்க் 8ஆம் தேதி சிவராத்திரி கொண்டாட இருக்கும் நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர் 
 
இதுவரை வெள்ளையங்கிரி மலைக்கு 40000 பேர் மலையேறி உள்ள நிலையில் இந்த ஆண்டு மூன்று லட்சம் பேர் வரை மலையேறலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது/ இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments