Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலாகும் நமீதாவின் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (23:26 IST)

சென்னை, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலையில், நமீதா காரில் சென்றபோது ஒரு பெண், ஆட்டோ ஓட்டி வந்ததை பார்த்தார்.
 


 

பின் காரில் இருந்து இறங்கிய நமீதா, அந்த பெண்ணிடம் சென்று சிறிது நேரம் உரையாடினார். அவரது பெயர் தனலட்சுமி என்பதை அறிந்து கொண்டார். 

பின் அவரிடம், ”உன் குடும்பத்திற்காக, ஆட்டோ ஓட்டும் உனக்கு, ஒரு சல்யூட் என நமீதா அவரிடம் கூறினார்.

பின் அவர், அந்தப் பெண்ணுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைப்பெற்றார். இப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்..!

இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

200 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுகிறதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

DeepSeekக்கு டாட்டா.. Video Generation வசதியோடு அறிமுகமான Qwen AI! - அலிபாபா வைத்த ஆப்பு!

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு; முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிப்பு: சு வெங்கடேசன் எம்பி

அடுத்த கட்டுரையில்
Show comments