Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் விலைய குறைச்சிட்டாங்க! ஆனா பெட்ரோல் விலை எவ்வளவு ஏத்தி இருக்காங்க தெரியுமா?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (22:27 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி பெட்ரோல், விலையில் மாற்றம் செய்து நிர்ணயித்து வருகின்றன.


 
 
அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. அண்ணாமலை கண்டனம்..!

கருப்பா இருந்தா தப்பா? கழிவறையை நக்க வைத்து கொடூரம்! - 26வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments