Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலையைக் குறைப்பதற்கான மோடி பிரதமராகவில்லை- அமைச்சர் பாட்டில்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:20 IST)
தக்காளி விலையைக் குறைப்பதற்கான மோடி பிரதமராகவில்லை என மத்திய இணை அமைச்சர் பாட்டில் தெரிவித்துள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பாஜக அரசின் இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஜீரோ பட்ஜெட் என விமர்சித்திருந்தார். அதேபோல் எதிர்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  மத்திய  இணை அமைச்சர் பாட்டில், மட்டன் ஒரு கிலோ ரூ.700க்கும், பீட்சா ரூ.500க்கும் விற்பனை ஆகிறது. வெங்காயமும், தக்காளியும் ரூ.40 க்கு உயந்துவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையைக் குறைக்க அவர் பிரதமர் ஆகவில்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments