Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம்: முக ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (20:30 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ஒரு வாக்குறுதியை அறிவித்து வருகிறார் 
 
அந்த வகையில் தற்போது அவர் கூறியுள்ள ஒரு முக்கிய கோரிக்கை கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் கூறியபோது கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி சமஸ்கிருதத் திணிப்பை கைவிட வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு வலியுறுத்தல் செய்துள்ளார்
 
மேலும் பதவி பித்துப்பிடித்து தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் பழனிச்சாமி அரசு கோட்டை விட்டு விட்டதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க வேண்டும் என்ற முக ஸ்டாலின் அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments