Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா..?? – முதல்வர் தீவிர ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:53 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்றுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை விடுமுறை நீடிக்கபட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி வகுப்புகளை முறைப்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments