Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை பிறந்தாலும்.. எது பிறந்தாலும்.. திமுகவுக்கு வழி பிறக்காது! – அமைச்சர் உதயகுமார் கலாய்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (15:03 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக என்ன முயன்றாலும் அவர்களுக்கு வழி பிறக்காது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன, இந்நிலையில் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தை பிறந்ததும் திமுகவிற்கு வழி பிறக்கும்’ என பேசியுள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து குறித்து கிண்டலாக பேசிய அமைச்சர் உதயகுமார் “தை மட்டுமல்ல.. பங்குனி, மாசி எல்லா மாதமும் பிறந்தால் கூட திமுக ஆட்சிக்கு வராது. ஸ்டாலினுக்கு எந்த வழியும் பிறக்காது” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments