Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:20 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் உள்ள நிலையில் அண்மையில் சில அரசியல் பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் சென்னையில் உள்ள அரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தாக்கம் குறைந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் நலமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு.. 22 ஆண்டுகளுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் விடுதலை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை அறிவிப்பு..!

வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! - முதல்வரின் அதிரடி சட்டத்திருத்தம்! முழு விவரம்!

வாடகைக்கு நண்பராக சென்று ரூ.69 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் விவாதம்.. முழு விவரங்கள் இதோ:

அடுத்த கட்டுரையில்
Show comments