Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 1. ரூபா தீப்பெட்டி 2. ரூபா - உற்பத்தியாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (09:27 IST)
அண்மைய நாட்களாக பொதுமக்கள் பெட்ரோல் விலை உயர்வை சந்தித்த நிலையில் பல்வேறு பொருட்களின் விலையும், லாரி உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களின் வாடகையும் உயர்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.
 
இதையடுத்து மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருதல், லாரி வாடகையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இதற்கான தீர்வு கேட்டு வந்தனர். இந்நிலையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி இன்று முதல் ரூ. 2க்கு விற்பனை செய்யப்படும் என  தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments