Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:50 IST)
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார்
 
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி ஜீவா மதுசூதனன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தீவிரமாக சிகிச்சை அளித்து வந்த நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து மதுசூதனன் குடும்பத்தினருக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த மதுசூதனன் மனைவி ஜீவா மதுசூதனனின் இறுதிச்சடங்கு விரைவில் நடைபெறும் என தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments