Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் உள்ள டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (21:12 IST)
குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இங்கு காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரென்ட், கிளப்புகளில் மதுபானம் அருந்த குஜராத் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த டெக் சிட்டி இந்தியாவின் முதல் கிரீன்பீல்ட் ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படும்  நிலையில், சர்வதேச நிதி சேவை மையமாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில், பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தின் இன்டர்  நேசஷல் பைனான்ஸ் டெக் சிட்டியில்( GIFT) மதுபானம் உட்கொள்ள அனுமதி அளித்துள்ளது மாநில அரசு. குஜராத்தில் உலகளாவிய உச்சி மாநாடு  நடைபெறவுள்ள நிலையில்  பல்வேறு வெளி நாட்டுகளை சேர்ந்த பிரதி நிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டை கருத்தில் கொண்டு டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments