Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடநாடு வழக்கில் யார் குற்றவாளி என்பது எடப்பாடிக்கு தெரியும்: கோவை செல்வராஜ்

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (20:54 IST)
கோடநாடு, கொலை கொள்ளை வழக்கில் யார் குற்றவாளி என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்  என  கோவை செல்வராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்  என கூறிய கோவை செல்வராஜ் அதிமுகவை கைப்பற்றும் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் இன்றைய பொதுக்குழுவில் 700 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்றும், மனசாட்சி உள்ள அதிமுக உறுப்பினர்கள் பொதுக்குழுவுக்கு செல்லவில்லை என்றும் கோவை செல்வராஜ் பேட்டியில் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments