எனக்கு ஒரு சந்தேகம். அது என்ன மய்யம்? : கிண்டலடித்த கஸ்தூரி

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (11:51 IST)
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள அரசியல் கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’ என்கிற பெயரில் குழப்பம் இருப்பதாக நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.   
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். 
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், 
 
“எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம் ?  
மையம் வேற , மய்யம் நா வேற போல.
சரி, அத்த  வுடு.  ம-ய்-ய-ம்  இங்கிலீசுல MA-Y-YA-M தானே ? MaiAm  மைஅம் னு வருது .... ” என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments