Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன்… இதுவரை கடந்து வந்த பாதை!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (11:50 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் என அழைக்கப்படும் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று 5 வருடங்களுக்கு முன்னர் அவரே நினைத்திருக்க மாட்டார். அவரது சக போட்டியாள நடிகர் ரஜினிகாந்த் நீண்ட கால இழுபறிக்குப் பின் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் கமல்ஹாசன் அரசியல் வருகை அனைவருக்குமே ஆச்சர்யம்தான்.

அதிமுக மற்றும் திமுக மீதான விமர்சனங்களை தொடர்ந்து வைத்துவரும் இவர் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என அறிவித்தே 2018 ஆம் ஆண்டு தனது கட்சியை ஆரம்பித்தார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இவர் கட்சிநகர்ப்புற தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது.

இதையடுத்து இந்த சட்டமன்ற தேர்தல் 140 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் இவர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments