Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (12:20 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு!
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்  இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments