Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா எப்படி இருக்கிறார்: அப்பல்லோ அறிக்கையில் உள்ள வித்தியாசம்!

ஜெயலலிதா எப்படி இருக்கிறார்: அப்பல்லோ அறிக்கையில் உள்ள வித்தியாசம்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (08:23 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 1 மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர உடலில் நல்ல முன்னேற்றன் அடைந்துள்ளதாக தனது 11-ஆவது அறிக்கையை நேற்று வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை.


 
 
வழக்கமான அறிக்கைகளை விட இந்த அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மற்ற அறிக்கையில் இருந்து இந்த அறிக்கையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
 
தற்போது வந்துள்ள அறிக்கையை பார்த்தால் முதல்வர் ஜெயலலிதா உடலில் முன்னேற்றம் இருப்பது தெளிவாக தெரிகிறது. தொற்று நோய் நிபுணர்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹார்மோன்களின் சுரப்பை சீராக்க நாளமில்லா சுரப்பி நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
முதல்வர் ஜெயலலிதா பேச ஆரம்பித்திருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments