Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்ட் யுவர் டேஸ் சசிகலா: டுவிட்டரில் கதறவிடும் ஜடேஜா!

கவுண்ட் யுவர் டேஸ் சசிகலா: டுவிட்டரில் கதறவிடும் ஜடேஜா!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (14:03 IST)
சசிகலாவுக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் மட்டுமில்லை தமிழக அரசியலை கவனிக்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைவரிடமும் நிலவுகிறது. நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவு நாட்டையே உலுக்கி உள்ளது.


 
 
இதனையடுத்து கிரிக்கெட் வீரர் ரவீந்த்ர ஜடேஜா முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ளார் அவர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கப்படும் என ஓபிஎஸ் கூறியதை வரவேற்றுள்ளார் ஜடேஜா.

 
தனது டுவிட்டர்களில் அடுத்தடுத்து சரமாரியாக சசிகலாவுக்கு எதிராகவும், ஓபிஎஸுக்கு ஆதரவாகவும் பதிவுகளை செய்து சும்மா கதற விட்டிருக்கிறார்.
 
தனது ஒரு டுவிட்டில் பன்னீர்செல்வத்தை சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கியிருக்கிறார். கவுண்ட் யுவர் டேஸ் சசிகலா நடராஜன் தமிழக மக்கள் உங்களை நீக்கிவிடுவார்கள் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments